Chinna Paalan Yesuvai – Tamil Christmas Song Lyrics
சின்ன பாலன் இயேசுவை
அன்னை மரி தூக்கியே
பொன்னால் செய்த ஊஞ்சலில்
பண் இசைத்து ஆட்டுறார் (2)
ஊஞ்சல் ஆட்டி மகிழுவோம் (2)
நெஞ்சில் வாழும் நிமலனை
அஞ்சலி செய்து ஆட்டுவோம் (2)
ஆயர் வந்து ஆட்டுறார்
அமரர் வந்து ஆட்டுறார்
பாரில் வாழும் மன்னர்கள்
பண்போடு போற்றுறார் (2)
விண்ணோர் வந்து ஆட்டுறார்
மண்ணோர் வந்து ஆட்டுறார்
உலகை மீட்க வந்தவர்
இவரே என்று வாழ்த்துறார் (2)
ல ல ல ல ல ல லா (12)
Chinna Paalan Yesuvai – Tamil Christmas Song Lyrics in English
Chinna Paalan Yesuvai
Annai Mari thookiyae
Ponnal seidha oonjalil
Pann isaithu aatturar (2)
Oonjal aatti magiluvom (2)
Nenjil vallum nimalanai
Anjali seidhu aattuvom (2)
Aayar vandhu aatturar
Amarar vandhu aatturar
Paaril vallum mannargal
Panbodu pottrurar (2)
Vinnor vandhu aatturar
Mannoer vandhu aatturar
Ulagai meetka vandhavar
Ivarae endru valthuraar (2)
La la la la la la laa (12)