Chinnanchiru Kulanthaiyai Piranthar | சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்

1 minuteread

Chinnanchiru Kulanthaiyai Piranthar – Tamil Christmas Songs and Lyrics

சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்!
பாவத்தைப் போக்க, பயமதை நீக்க, பாலகனாய்ப் பிறந்தார்

  1. மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே!
    சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே!
  2. வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே!
    சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து, பின் செல்லுவீர் என்றுமே!

Chinnanchiru Kulanthaiyai Piranthar – Tamil Christmas Song Lyrics in English

Chinnanchiru Kulanthaiyai piranthaar! Yesu piranthaar!
paavaththaip pokka, payamathai neekka, paalakanaayp piranthaar

  1. maeypparkal vanthanarae! miga vaekamaay vanthanarae!
    saasthirikal vanthu saashdaangam seythu panninthu konndanarae!
  2. vaarungal maanidarae! Yesuvin pin sellavae!
    siluvaiyai eduththu, suyaththai veruththu, pin selluveer entumae!

FMPB Songs | Tamil Christmas Song Lyrics | Chinnanchiru Kulanthaiyai Piranthar | சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார் | Tamil Christian Songs and Lyrics

0
99
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.