Namakorr Palagan Pirandharae Lyrics in Tamil – Christmas Carol Tamil Songs – Lyrics & Tune By: Mr.Prince Wilson
நமக்கோர் பாலகன் பிறந்தாரே
நமக்கோர் குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே
இயேசுவின் நாமம் அதிசயமே (2)
1. ஆலோசனைகளின் கர்த்தர் அவர்
வல்லமையுள்ள நித்திய பிதா (2)
சமாதான பிரபு எனப்படுவார்
இயேசுவின் நாமம் அதிசயமே (2)
2. பக்தர்கள் யாவரும் கூடியே
சுத்தரை வாழ்த்தியே பாடினார் (2)
ஆரிரோ பாடியே பாலகன் இயேசுவை
துத்தியம் செய்திட விரைவோமே (2)
3. ஆகமங்கள் புகழ் கூறவே
அருமை ரட்சகர் பிறந்தாரே (2)
பாவியம் உன் பாவ கறைகள் நீங்கவே
இறைவன் உன் உள்ளில் பிறந்தாரே (2)
Namakorr Palagan Pirandharae Lyrics in English
Namakorr palagan pirandharae
Namakorr kumaran kodukkappattar
Karthathuvam avar tholin melae
Yesuvin namam adhisayamae (2)
1. Aalosanaigalin karthar avar
Vallamaiyulla nithya pidha (2)
Samadhana prabhu enapaduvar
Yesuvin namam adhisayamae (2)
2. Bhakthargal yavarum koodiyae
Sutharai vazhthiyae padinar (2)
Aariro paadiyae palagan Yesuvai
Thuthiyam seithida viraivomae (2)
3. Aagamangal pugal kuravae
Arumai ratchagar pirandharae (2)
Paaviyaam un paava karaigal neekavae
Iraivan un ullil pirandharae (2)
Lyrics & Tune By: Mr.Prince Wilson | Tamil Christmas Song Lyrics | Namakorr palagan pirandharae | நமக்கோர் பாலகன் பிறந்தாரே | Tamil Christian Songs and Lyrics | Traditional Tamil Christmas Songs | Christmas Carol Songs