Aarparipom Innanaalil – Christmas Paamalai Songs
ஆர்பரிப்போம் இந்நன்னாளில்
கிறிஸ்தேசு ஜெனித்ததால்
விண் மண்ணோரும் இவ்வான்மாவும்
என்றென்றும் பாடிடவே
ஆர்பரிப்போம் இந்நன்னாளில்
நம் மீட்பர் ஜெனித்ததால்
பொன் பூமியும் சிருஷ்டிகளும்
என்றென்றும் போற்றிடவே
உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானம்
மனுஷர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்
நம் மீட்பர் ஜென்மித்தார்
Aarparipom Innanaalil – Tamil Christmas Songs and Lyrics
Aarparipom Innanaalil
Kristhaesu janiththadhaal
vin mannorum ivv-aanmaavum
endrendrum paadidavae
endrendrum paadidavae
endrendrum endrendrum paadidavae
1. aarpparippom innanaalil
nam meetpar janiththathaal
vaan bhoomiyum shrishtigalum
endrendrum potridavae
endrendrum potridavae
endrendrum endrendrum potridavae
2. unnadhaththil magimaiyum
bhoomiyil samaathaanamum
manithar mael anbum nilaiththu nirkavum
nam meetpar jenmiththaar
nam meetpar jenmiththaar
nam meetpar Yesu jenmiththaar
Christmas Paamaalai Songs | Tamil Christmas Songs | Aarparipom Innanaalil | ஆர்பரிப்போம் இந்நன்னாளில் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics