Aayiram Sthoththiramae Yesuvae | ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே

1 minuteread
Aayiram Sthoththiramae Yesuvae Paaththirarae Lyrics in Tamil – Rev. Cruz DivakaranTamil Praise and Worship Songs

ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத்தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

1. வாலிப நாட்களிலே – என்னைப்
படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

2. சிற்றின்ப கவர்ச்சிகளை வெறுக்கும்
ஓர் இதயம் தந்தீர் – துன்பத்தின்
மிகுதியால் தொய்வுகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

3. பலவித சோதனையை சந்தோஷமாய்
நினைப்பேன் – எண்ணங்கள்
சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

4. உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைந்தே
சாத்தானை முறியடிப்பேன்

5. இயேசுவின் நாமத்திலே ஜெயம்
கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே
வாரும் என்றென்றும் உம்மில் வாழ

Aayiram Sthoththiramae Yesuvae Paaththirarae Lyrics in English – Rev. Cruz Divakaran – Meetpin Geethangal

Aayiram Sthoththiramae Yesuvae Paaththirarae
Pallaththaakkilae avar leeli
Saaronilae or rojaa

1. Vaalipa Naatkalilae Ennai
Padaiththavarai ninaiththaen
Aettiya Theepaththaal Ithayamae Nirainthathu
Yesuvin Anbinaalae

2. Sittinpa Kavarchchikalai Verukkum
Ore Ithayam thantheer thunpaththin
Mikuthiyaal tholvikal vanthaalum
Aaviyil makilnthiduvaen

3. Palavitha Sothanaiyae Santhoshamaay
Nninaippaen Ennnangal
Siraiyaakki Yesuvukku Keelpaduththi
Visuvaasaththil Valaruvaen

4. Ulaga maenmai yaavum
Nashdamaay ennnniduvaen
Siluvai sumappathae laapamaay ninaiththae
Saaththaanai muriyatippaen

5. Yesuvin Naamaththilae Jeyam
Kodukkum Thaevanukku Allaelooyaa
Sthoththiram Yesuvae Vaarum
Ententum Ummil Vaala

Lyrics By: Rev.Cruz Divakaran | Album: Meetpin Geethangal | Aayiram Sthoththiramae Yesuvae | ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christian Song Lyrics | Tamil Christian Youth Songs | Tamil Praise and Worship Songs

Aayiram Sthoththiramae Yesuvae Paaththirarae

0
79
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.