Deva paalan pirandha naal | தேவ பாலன் பிறந்த நாள்

1 minuteread

Deva paalan pirandha naal – Tamil Christmas Song Lyrics

தேவ பாலன் பிறந்த நாள்
இயேசு ராஜன் பிறந்த நாள் (2)
எல்லோரும் ஆடி பாடி
உற்சாகமாக கொண்டாட வேண்டிய நாள் (2)

  1. வானில் அழகு புதிய வெள்ளி காட்சி தந்தது (2)
    ஞானிகள் அதனை கண்டனர்
    வெள்ளியின் பின்னே சென்றனர்
    பாலனை கண்டு தொழுது நின்றனர் (2)
  2. தேவ தூதர் வான லோகில் கானம் பாடினர் (2)
    தேவாதி தேவன் பிறந்திட்டார்
    தாவீதின் ஊரில் மலர்ந்திட்டார்
    என்றே கூறி துதித்து பாடினர் (2)
  3. தீர்க்கன் உரைத்த வாக்கு உலகில் அன்று நடந்தது (2)
    தேவனின் மைந்தன் பிறந்திட்டார்
    மாந்தரை மீட்க மலர்ந்திட்டார்
    பாரெங்கும் சொல்வோம் நல்ல செய்தியை (2)

Deva paalan pirandha naal – Tamil Christmas Song Lyrics in English

Deva paalan pirandha naal
Yesu rajan pirandha naal (2)
Ellorum aadi paadi
Urchchagamaaga kondada vendiya naal (2)

  1. Vaanil alagu pudhiya velli kaatchi thandhadhu (2)
    Gnanigal adhanai kandanar
    Velliyin pinnae sendranar
    Paalanai kandu tholudhu nindranar (2)
  2. Deva thoodhar vaana logil gaanam paadinar (2)
    Devadhi devan pirandhittar
    Davidin ooril malarndhittar
    Endrae koori thudhithu paadinar (2)
  3. Theerkan uraitha vaakku ulagil andru nadandhadhu (2)
    Devanin maindhan pirandhittar
    Maandharai meetka malarndhittar
    Paarengum sollvom nalla seithiyai (2)

Tamil Christmas Song Lyrics | Deva paalan pirandha naal | தேவ பாலன் பிறந்த நாள் | Tamil Christian Songs and Lyrics | Tamil Christian Paamalai Song Lyrics

0
148
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.