Deva Palan Pirandhirae – Tamil Christmas Song Lyrics
தேவ பாலன் பிறந்தீரே
மனுக்கோலம் எடுத்தீரே
வானலோகம் துறந்தீர் இயேசுவே
நீர் வாழ்க வாழ்கவே (2)
- மண் மீதினில் மாண்புடனே
மகிமையாய் உதித்த மன்னவனே (2)
வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம்
தூயா உம் நாமத்தையே - பாவிகளை ஏற்றிடவே
பாரினில் உதித்த பரிசுத்தனே (2)
பாடிடுவோம், புகழ்ந்திடுவோம்
தூயா உம் நாமத்தையே
Deva paalan pirantheerae – Tamil Christmas Song Lyrics in English
Deva paalan pirantheerae
Manukkolam eduththeerae
Vaanalogam thurantheer Yesuvae
Neer vaalga vaalgavae
- Mann meethinil maannbudanae
Magimaiyaay uthiththa mannavanae
Vaalththiduvom, vanangiduvom
Thooyaa um naamaththaiyae - Paavigalai yetridavae
Paarinil uthiththa parisuththanae
Paadiduvom, pugalndhiduvom
Thooyaa um naamaththaiyae