Deva Undhan Samugam | தேவா உந்தன் சமூகம்

< 1 minutesread

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே
உந்தன் சமூகமே எனது விருப்பம்
அதில் வாழ்வதை விரும்புவேன்
உந்தன் சமூகமே எனது புகலிடம்
அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்

தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமே
உந்தன் சமூகம் என் வாஞ்சையே
உந்தன் சமூகம் என் மேன்மையே

  1. ஆயிரம் நாளைப் பார்க்கிலும்
    உம் ஒருநாள் நல்லது
    என் ஆனந்தம் இளைப்பாறுதல்
    அதில்தான் உள்ளது
  2. நேரங்கள் கடக்கும் போதிலும்
    அதில் வெறுப்பொன்றும் இல்லயே
    கோடியாய் பொன்கள் கிடைப்பினும்
    அதற்கீடொன்றும் இல்லையே
0
132
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.