Devan Thedum Manithan Thaesaththil | தேவன் தேடும் மனிதன் தேசத்தில்

1 minuteread

தேவன் தேடும் மனிதன்
தேசத்தில் இல்லையா
தேசம் அழிகின்றதே

திறப்பிலே நின்றிட
சுவரை அடைத்திட
பரிந்து பேசி ஜெபித்திட
ஆட்களே இல்லையா

  1. ஐம்பது நீதிமான்கள் வேண்டாம்
    நாற்பது நீதிமான்கள் வேண்டாம்
    முப்பது நீதிமான்கள் வேண்டாம்
    இருபது நீதிமான்கள் வேண்டாம்
    பத்து நீதிமான்கள் இருந்தால் – தேசத்தை
    அழிக்க மாட்டேன் என்று சொன்னார்
  2. ஜீவ புஸ்தகத்தில் இருந்து
    என் பேரை கிறுக்கிப் போடும்
    இல்லையென்றால் இந்த ஜனத்தை
    அழிக்காமல் மன்னித்தருளும்
    என்று ஜெபித்து அழிவை தடுக்க
    ஆட்களே இல்லையா
  3. இந்தியாவை எனக்குத் தாரும்
    இல்லையென்றால் ஜீவன் வேண்டாம்
    என் தேசத்தை அழிக்காதிரும்
    கோபம் நீங்கி மனம் மாறிடும்
    என்று கதறி பரிந்து பேச
    ஆட்களே இல்லையா

Devan Thedum Manithan Christian Song in English
Thaevan Thaedum Manithan
Thaesaththil Illaiyaa
Thaesam Alikintathae

Thirappilae Nintida
Suvarai Ataiththida
Parinthu Paesi Jepiththida
Aatkalae Illaiyaa

  1. Aimpathu Neethimaankal Vaenndaam
    Naarpathu Neethimaankal Vaenndaam
    Muppathu Neethimaankal Vaenndaam
    Irupathu Neethimaankal Vaenndaam
    Paththu Neethimaankal Irunthaal – Thaesaththai
    Alikka Maattaen Entu Sonnaar
  2. Jeeva Pusthakaththil Irunthu
    En Paerai Kirukkip Podum
    Illaiyental Intha Janaththai
    Alikkaamal Manniththarulum
    Entu Jepiththu Alivai Thadukka
    Aatkalae Illaiyaa
  3. Inthiyaavai Enakkuth Thaarum
    Illaiyental Jeevan Vaenndaam
    En Thaesaththai Alikkaathirum
    Kopam Neengi Manam Maaridum
    Entu Kathari Parinthu Paesa
    Aatkalae Illaiyaa

Eva. Wesley Maxwell | Ezhupudhalin Vaasanai Vol 2 | Tamil Christian Songs and Lyrics | Devan Thedum Manithan Thaesaththil | தேவன் தேடும் மனிதன் தேசத்தில்

0
96
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.