Devanae Ennai Tharugiren | தேவனே என்னைத் தருகிறேன்

< 1 minutesread

தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்

  1. எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
    உந்தனுக்கே தருகின்றேன்
    எங்கள் ஆராதனை உமக்கே
    எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே
  2. ஊழியம் நீர் தந்தது
    உயர்வுகள் நீர் தந்தது
    மேன்மைகள் நீர் தந்தது
    செல்வமும் நீர் தந்தது
  3. தரிசனம் நீர் தந்தது
    தாகமும் நீர் தந்தது
    கிருபைகள் நீர் தந்தது
    அபிஷேகம் நீர் தந்தது
0
89
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.