Devane Ummai Naan Aarathippen | தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்

1 minuteread

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் – (2)

  1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா – (2)
    இரத்தமான தண்ணீர் இரசமானதுவே – (2)
    அச்செயல் செய்தவர் இன்று என் இரட்சகர் – தேவனே
  2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா – (2)
    காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார் – (2)
    ருசித்தோர் கூறுவார் இயேசுவே ஆண்டவர் – தேவனே
  3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
    போற்றுவார் துதிப்பார் அல்லேலூயா – (2)
    மாறிடும் உலகில் மாறாதவர் நீரே – (2)
    உம்மை அறிந்தவர் கூறுவார் ஸ்தோத்திரம் – தேவனே

Dr.N. Emil Jebasingh | Devane Ummai Naan Aarathippen Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
114
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.