Ellorum Vaarungal Ontraka – எல்லோரும் வாருங்கள் ஒன்றாக

1 minuteread
Ellorum Vaarungal Ontraka Koodungal Song Lyrics in Tamil – Pastor. Lucas Sekar Songs

எல்லோரும் வாருங்கள்
ஒன்றாக கூடுங்கள்
பரலோக ராஜாவை வாழ்த்துவோம்
இந்த பூமியெல்லாம் பரலோகமாக்குவோம் – 2

வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள்
பரலோக ராஜாவை வாழ்த்துவோம் அல்லேலூயா – 2
இந்த பூமியெல்லாம் பரலோகமாக்குவோம்
நம்ம இந்தியாவை பரலோகமாக்குவோம் – எல்லோரும் வாருங்கள்

1. காலம் இனி செல்லாது தேவ கோபம் நெருங்குது
பூமியின் குடிகளே வாருங்கள் – 2
பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்குது
மனம் திரும்பி எல்லோரும் வாருங்கள்

வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள்
பரலோக ராஜாவை வாழ்த்துவோம் அல்லேலூயா – 2
இந்த பூமியெல்லாம் பரலோகமாக்குவோம்
நம்ம இந்தியாவை பரலோகமாக்குவோம்

2. எதிரியான சைத்தானை தேவனின் வார்த்தை கொண்டு
முற்றிலுமாய் அவனை தோற்கடிப்போம்
ஆட்டுக்குட்டி இரத்தத்தாலும் சாட்சியின் வசனத்தாலும்
முற்றிலுமாய் அவனை தோற்கடிப்போம்

வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள்
பரலோக ராஜாவை வாழ்த்துவோம் அல்லேலூயா – 2
இந்த பூமியெல்லாம் பரலோகமாக்குவோம்
நம்ம இந்தியாவை பரலோகமாக்குவோம்

3. மரண இருள் தேசத்திலே குடியிருக்கும் யாவர் மேலும்
நீதியின் சூரியன் உதித்து விட்டான்
மரணத்தை ஜெயித்தவராம் மகிமையின் ராஜாவாம்
இயேசுவை நோக்கியே வாருங்கள்

வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள்
பரலோக ராஜாவை வாழ்த்துவோம் அல்லேலூயா – 2
இந்த பூமியெல்லாம் பரலோகமாக்குவோம்
நம்ம இந்தியாவை பரலோகமாக்குவோம்

Ellorum Vaarungal Ontraka Koodungal Song Lyrics in Ta-English

Ellorum Vaarungal
Ontraka Koodungal
Paraloka Raajaavai Vaalththuvom
Intha Poomiyellaam Paralokamaakkuvom

Vaarungal Ontaiy Koodungal
Paraloka Raajaavai Vaalththuvom Allaelooyaa – 2
Intha Poomiyellaam Paralokamaakkuvom
Namma Inthiyaavai Paralokamaakkuvom – Ellorum Vaarungal

1. Kaalam Ini Sellaathu Thaeva Kopam Nerunguthu
Poomiyin Kutikalae Vaarungal – 2
Paraloka Raajjiyam Sameepamaaka Irukkuthu
Manam Thirumpi Ellorum Vaarungal – 2

Vaarungal Ontaiy Koodungal
Paraloka Raajaavai Vaalththuvom Allaelooyaa – 2
Intha Poomiyellaam Paralokamaakkuvom
Namma Inthiyaavai Paralokamaakkuvom – Ellorum Vaarungal

2. Ethiriyaana Saiththaanai Thaevanin Vaarththai Konndu
Muttilumaay Avanai Thorkatippom
Aattukkutti Iraththaththaalum Saatchiyin Vasanaththaalum
Muttilumaay Avanai Thorkatippom

Vaarungal Ontaiy Koodungal
Paraloka Raajaavai Vaalththuvom Allaelooyaa – 2
Intha Poomiyellaam Paralokamaakkuvom
Namma Inthiyaavai Paralokamaakkuvom – Ellorum Vaarungal

3. Irul Thaesaththilae Kutiyirukkum Yaavar Maelum
Neethiyin Sooriyan Uthiththu Vittan
Maranaththai Jeyiththavaraam Makimaiyin Raajaavaam
Yesuvai Nnokkiyae Vaarungal

Vaarungal Ontaiy Koodungal
Paraloka Raajaavai Vaalththuvom Allaelooyaa – 2
Intha Poomiyellaam Paralokamaakkuvom
Namma Inthiyaavai Paralokamaakkuvom – Ellorum Vaarungal

Lyrics & Tune By: Pastor. Lucas Sekar – Album: Ezhuputhal Paadalgal Volume 9Ellorum Vaarungal Ontraka Koodungal – எல்லோரும் வாருங்கள் ஒன்றாக கூடுங்கள் – Tamil Christian Song Lyrics

Pastor. Lucas Sekar Songs – Album: Ezhuputhal Paadalgal Volume 9

0
31
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.