kannkal Panneer Tharum Ullam | கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்

1 minuteread

kannkal Panneer Tharum Ullam Lyrics in Tamil – Old Tamil Christmas Songs – Dr.N. Emil Jebasingh Songs

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்
தெய்வ திருமகவே
உன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டு
ஏழைப் பாடுகின்றேன் – 2
கண்ணல்லோ பொன்னல்லோ ஆராரோ ஆரீரோ

1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்
உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – 2 – கண்கள்

2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டு
இது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டு
ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – 2 – கண்கள்


Dr.N. Emil Jebasingh | kannkal Panneer Tharum Ullam | கண்கள் பன்னீர் தரும் உள்ளம் | Tamil Christmas Song Lyrics | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Songs

0
68
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.