Sugamulla Kaalathil Kannerin Nerathil – Lyrics in Tamil – Dr.Blesson Memana Songs – Song of Comfort
1. என் பாரங்கள்
சுமப்பவர் – இயேசு
என்னை நன்றாய்
அறிந்தவா் – இயேசு
சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் – 2
இயேசு என் சிநேகிதர்
இயேசு என் ஆத்ம நேசர் – 2
சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் – 2
2. என் மாமிசம் அழுகினாலும்
இயேசு கைவிடார்
என்னை எல்லாரும் மறந்தாலும்
என் இயேசு மாறிடாா் – 2
சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் – 2
இயேசு என் சிநேகிதர்
இயேசு என் ஆத்ம நேசர் – 2
சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் – 2
Sugamulla Kaalathil Kannerin Nerathil – Lyrics in English
1. En Baarangal
Sumapavar – Yesu
Ennai Nandaai
Arikindravar – Yesu
Sugamulla Kaalathil
Kannerin Nerathil
Yesu Mattum Pothum – 2
Yesu En Senagithar
Yesu En Aathma Nesar – 2
Sugamulla Kaalathil
Kannerin Nerathil
Yesu Mattum Pothum – 2
2. En Maamisam Aluginaalum
Yesu Kaividaar
Ennai Ellaarum Maranthalum
En Yesu Maaridaar – 2
Sugamulla Kaalathil
Kannerin Nerathil
Yesu Mattum Pothum – 2
Yesu En Senagithar
Yesu En Aathma Nesar – 2
Sugamulla Kaalathil
Kannerin Nerathil
Yesu Mattum Pothum – 2