En Kaigalai Virothigal Mel – என் கைகளை விரோதிகள் மேல்

1 minuteread
En Kaigalai Virothigal Mel Uyarthineeraiya Song Lyrics in Tamil – Pastor. Lucas Sekar Songs

என் கைகளை விரோதிகள் மேல்
உயர்த்தினீரய்யா என் இயேசய்யா – 2

என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
ஜெயக்கொடியே வெற்றிகொடியே
கல்வாரியின் நேசக்கொடியே – 2

1. கொடியவரின் சீறல் மோதியடிக்கும் போது
ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா
பலவானின் வில்லையெல்லாம்
முற்றிலும் தகர்த்தெறிந்து
எளியவனாம் என்னை உயர்த்தினீரய்யா – 2

என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
ஜெயக்கொடியே வெற்றிகொடியே
கல்வாரியின் நேசக்கொடியே – 2

என் கைகளை விரோதிகள் மேல்
உயர்த்தினீரய்யா என் இயேசய்யா

2. பால சிங்கத்தையும் சர்ப்பத்தையும் மிதித்திடுவேன்.
பலமுள்ள தேவ கரம் என்மேலே
தீங்கு செய்திட ஒருவனும்
என்மேலே இதுவரை கை போடவில்ல – 2

என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே – 2
ஜெயக்கொடியே வெற்றிகொடியே
கல்வாரியின் நேசக்கொடியே – 2

என் கைகளை விரோதிகள் மேல்
உயர்த்தினீரய்யா என் இயேசய்யா

En Kaigalai Virothigal Mel Uyarthineeraiya Song Lyrics in Ta-English

En Kaaigalai Virothigal Meal
Uyarthinaraiya En Yesaiysa – 2

En Sathurugallem Sangaramakki
En Ellaigaellam Jeyakodiyae – 2
Jeyakodiyae Vetrikodiyae
Kalvarin Nesakodiyae – 2

1. Kodiyavarin Seeral Mothiyadikum Bothu
Ezhaigalin Belanaaga Vantheeraiya.
Balavanin Vilai Ellam
Mutrilum Thagarth Erinthu
Eliyavanam Ennai Uyarthiniraiya – 2

2. Bala Singathaium Sarpathaium Mithithiduven
Balamulla Dheva Karam En Mela
Theengu Seithida Oruvanum
En mel Ethuvarai Kai Podavillai – 2

Lyrics & Tune By: Pastor. Lucas Sekar – Album: Ezhuputhal Paadalgal Volume 10En Kaigalai Virothigal Mel – என் கைகளை விரோதிகள் மேல் – Tamil Christian Song Lyrics

Pastor. Lucas Sekar Songs – Album: Ezhuputhal Paadalgal Volume 10

0
35
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.