En Meetpar Uyirodundu – என் மீட்பர் உயிரோடுண்டு

1 minuteread
En Meetpar Uyirodundu En Meetpar Song Lyrics in Tamil – Pastor. Lucas Sekar Songs – Ezhuputhal Paadalgal Volume 02

என் மீட்பர் உயிரோடுண்டு என் மீட்பர் உயிரோடுண்டு – 2
உயிரோடுண்டு உயிரோடுண்டு உயிரோடுண்டு
இயேசு உயிரோடுண்டு – 2
ஹா…லேலூயா ஹா…லேலூயா – 3

1. ஆறுகளை நான் கடந்திடுவேன்
அக்கினியில் நான் நடந்திடுவேன்
சிங்க கெபியில போட்டாலும்
சேதமில்லாமல் காத்திடுவார் – 2

2. துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
அவர் வசனத்தால உயிரடைவேன்
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 2

3. வெள்ளம் போல சாத்தானும்
நம் எதிரே வந்தாலும்
ஆவியானவர் கொடி பிடித்து
யுத்தங்களை செய்திடுவார்- 2

En Meetpar Uyirodundu En Meetpar Song Lyrics in Ta-English

En Meetpar Uyirodundu En Meetpar Uyirodundu – 2
Uyirodundu Uyirodundu Uyirodundu
Yesu Uyirodundu – 2
Haa… Allaeluyaa Haa…Allaeluyaa – 3

1. Aarugalai Naan Kadanthiduvaen
Akkiniyil Naan Nadanthiduvaen
Singa Kebiyila Pottalum
Sethamillaamal Kaathiduvaar – 2

2. Thunbathin Paathaiyil Nadanthaalum
Avar Vasanathaala Uyiradaivaen
Nanmaiyum Kirubaiyum Ennai Thodarum
En Jeevanulla Naalellaam – 2

3. Vellam Pola Saathaanum
Nam Ethirae Vanthaalum
Aaviyaanavar Kodi Pidithu
Yuthangalai Seithiduvaar – 2

Lyrics & Tune By: Pastor. Lucas SekarEzhuputhal Paadalgal Volume 2En Meetpar Uyirodundu – என் மீட்பர் உயிரோடுண்டு – Tamil Christian Song Lyrics

Pastor. Lucas Sekar Songs – Ezhuputhal Paadalgal Volume 2

En Meetpar Uyirodundu Song Lyrics

0
32
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.