En Mellula Nin Sarva Nanmai – Lyrics in Tamil – Malayalam Translated Tamil Christian Songs – Traditional Tamil Christian Songs
1. என் மேலுள்ள நின் சர்வ நன்மைகட்காக நான்
என்ன செய்வேன் உமக்கென் இயேசுபரா ? – இப்போ
2. நன்றியால் எந்தன் உள்ளம் பொங்கி வழியுதே
இன்று வரையும் என்னை காத்ததாலே – தேவா
3. பாவத்தினின்று எந்தன் ஆவி உயிர்ப்பிக்க
சாப சிட்சை சகித்த தேவ சுதா – மகா
4. என்னை அனுதினம் அன்போடு நடத்திடும்
பொன் இயேசுவே ! அனந்தம் ஸ்தோத்திரமே ! – எந்தன்
5. முற்றுமுடிய என்னை காத்து நடத்திட
சத்துவம் ஈந்திடும் நல் நண்பன் நீரே – திரு
6. தாதன் வலப்புறத்தில் நாதன் நீர் ஏழைக்காய்
பாதம் வேண்டியே நிற்கும் பாக்கியனே – பொன்னின்
7. குற்றம் குறைகள் இன்றி கோதில்லா ஜோதியில்
முற்றும் என்னை நிறுத்த வல்லவரே – தேவா
8. இந்நிலன் தன்னில் ஏழை தங்கிடும் நாளெல்லாம்
ஏத்துவேனே உம் திரு நாமமதை – ஏழை
En Mellula Nin Sarva Nanmai – Lyrics in English
1. En Mellula Nin Sarva Nanmai-katkaaga Naan
Enna Seivaen Umakena Yesubara? – Ippo
2. Nandriyaal Enthan Ullam Pongi Vazhiyuthae
Indru Varai Ennai Kaathathaalae – Theva
3. Paavathi-nindru Endhan Aavi Uyirp-pikka
Saaba Sitchai Sagitha Theva Sudhaa – Mahaa
4. Ennai Anudhinam Anbodu Nadathidum
Pon Yesuvae! Anandham Sothiramae! – Endhan
5. Mutrum-mudiya Ennai Kaathu Nadathida
Sathuvam ieendhidum Nal Nanban Neerae – Thiru
6. Thaadhan Valap-purathil Naathan Neer Ezhai-kaai
Paadham Vendeeiyae Nirkum Paakiayanae – Ponnin
7. Kutram Kuraikal Indri Kothilla Jothiyil
Muttrum Ennai Nirutha Vallavare – Theva
8. Inneelan Thanil Ezhai Thangidum Naalellaam
Ettruvanae Um Thiru Naamamathai – Ezhai