En Nesar Yesuvin mael – என் நேசர் இயேசுவின் மேல்

1 minuteread
En Nesar Yesuvin Mael Saarnthae – Lyrics in Tamil – Lyrics & Tune By: Sister.Sarah Navroji

என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
துன்ப வனாந்திரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்

1. லீலிபுஷ்பம் சாரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை தூயபிதா
பூரண ரூப சௌந்தர்யமே பேர் சிறந்த இறைவா

    2. கன்னியர்கள் நேசிக்கும் தேவா
    கர்த்தரின் நாமம் பரிமளமே
    ஏசுவின் பின்னே ஓடிவந்தோம்
    என்னையும் இழுத்துக்கொண்டார்

    3. நேசக்கொடி மேல் பறந்தோங்க
    நேசர் பிரசன்னம் வந்திறங்க
    கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்
    கர்;த்தரின் ஆறதலே

    4. தென்றலே வா வாடையே எழும்பு
    தூதாயீம் நற்கனி தூயருக்கே
    வேலி அடைத்தத் தோட்டமிதே
    வந்திங்கு லாவுகின்றார்

    5. நாட்டினிலே பூங்கனிக் காலம்
    காட்டுப் புறாவின் பாட்டொலிக்கும்
    கன்மலை சிகரம் என் மறைவே
    இன்னேரமே அழைத்தார்

    6. நித்திரையே செய்திடும் ராவில்
    நித்தம் என் ஆத்துமா நல்விழிப்பே
    என் கதவருகே நின்றழைத்த
    ஏசுவை நேசிக்கிறேன்

    7. நேசத் தழல் ஏசுவின் அன்பே
    நேசம் மரணம் போல் வலிதே
    வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
    உள்ளம் அணைந்திடாதே

    8. தூப ஸ்தம்பம் போலவே எழும்பி
    தேவக்குமாரன் வந்திடுவார்
    அம்மினதாபின் ரத்தம் போல
    அன்று பறந்து செல்வேன்

    En Nesar Yesuvin Mael Saarnthae – Lyrics in English

    En Nesar Yesuvin Mael Saarnthae
    Thunba Vanaantharaththil Nadanthida
    Inba Nal Vaalvadtainthaen

    1.Leeli Puspam Saronin Rojaa
    Paalilum Vennmai Thooya Pithaa
    Poorana Roopa Sauntharyamae
    Paer Sirantha Iraivaa

    2.Kanniyarkal Nesikkum Thevaa
    Karththarin Naamam Parimalamae
    Yesuvin Pinnae Odi Vanthom
    Ennaiyum Ilaththuk Konndaar

    3.Nesakkodi Mael Paranthonga
    Nesar Pirasannam Vanthiranga
    Kichcheeli Maraththin Keel Adainthaen
    Karththarin Aaruthalae

    4.Thentalae Vaa Vaadaiyae Elumpu
    Thoo-thaayeem Narkani Thooyarukkae
    Vaeli Adaiththa Thottamithae
    Vanthingu Ulaavukintar

    5.Naattinilae Poongani Kaalam
    Kaattuppuraavin Paatt-olikkum
    Kanmalai Sikaram En Maraivae
    Inneramae Alaiththaar

    6.Niththiraiyae Seythidum Raavil
    Niththam En Aathmaa Nal Vilippae
    En Kathavarukae Nind-alaiththa
    Yesuvai Nesikkiraen

    7.Naesath Thalal Yesuvin Anbae
    Nesam Maranam Pol Valithae
    Vellangal Thirannda Thannnneerkalaal
    Ullam Annainthidaathae

    8.Thooya Sthampam Polavae Elumpi
    Theva Kumaaran Vanthiduvaar
    Amminathaapin Ratham Pola
    Antru Paranthu Selvaen

    Lyrics & Tune By: Sister.Sarah NavrojiEn Nesar Yesuvin Mael Saarnthaeஎன் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே – Tamil Christian Songs and Lyrics – Traditional Tamil Christian Songs

    En Nesar Yesuvin Mael Saarnthae – Lyrics in Tamil – Sister.Sarah Navroji Songs

    0
    20
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.