En Vaazhvilae Neer – என் வாழ்விலே நீர்

1 minuteread
En Vaazhvilae Neer Paarattina – Lyrics in Tamil – Composed By.S.Thimotheyu Kalai – Tamil Christian Song Lyrics

என் வாழ்விலே நீர் பாராட்டின
தயவுக்கெல்லாம் நான் பாத்திரனல்ல….
இதுவரையில் நீர் தாங்கினதற்கு
எவ்வளவும் நான் தகுதியும் இல்ல…..
மாறாமலே உடனிருந்தீர்…
விலகாமலே நடத்திவந்தீர்…

ஆச்சரியமானவரே-என் வாழ்வின் அதிசயமானவரே…..

1. எதிர்பார்க்கும் முடிவுகளை
என் வாழ்வில் அளிப்பவரே…
வழி அறியா அலைந்த
என்னை கண்டீரே உம் கண்களால்…. – ஆச்சரியமானவரே

2. சருக்களிலும் கண்ணீரிலும்
விழுந்திட்ட என் நிலையை…
துன்பங்களை கண்ட நாட்களுக்கு
சரியாக என்னை மகிழச்செய்தீர்…. – ஆச்சரியமானவரே….

3. சொந்தமான பிள்ளையாக
தகப்பனை போல் சுமந்தீர்…
இமைப்பொழுதும் என்னை விலகினாலும்
இரக்கங்களால் என்னை சேர்த்து கொண்டீர்……

ஆச்சரியமானவரே…. என் வாழ்விலே….

ஆச்சரியமானவரே…
அதிசயமானவரே….


En Vaazhvilae Neer Paarattina – Lyrics in English

En Vaazhvilae Neer Paarattina
Thayavukellam Naan Paathiran Alla
Ithuvaraiyil Neer Thaanginatharkku Evvaluvum
Naan Thaguthiyum Illa

Maaramalae Undaniruntheer
Vilakamalae Nadathi Vantheer

Aatchariyamanavarae En Vaazhvin
Athisayamanavarae -2

1. Ethirpaarkkum Mudivugalai
En Vaazhvil Alippavarae
Vazhiyariya Alaintha Ennai
Kandeerae Um Kangalaal

2. Sarukkalilum Kanneerilum
Vilunthitta En Niaaiyai
Thunbaigalai Kanda Naatkalukku
Sariyaga Ennai Magilaseitheer

3. Sonthamaana Pillaiyaga
Thagapanai Poal Sumantheer Emaipoluthum
Ennai Vilaginalum
Erakkangalaal Ennai Searthukolveer

Composed By.S.Thimotheyu Kalai – En Vaazhvilae Neer Paarattina – என் வாழ்விலே நீர் பாராட்டின – Tamil Christian Songs and Lyrics

En Vaazhvilae Neer Paarattina – Lyrics in Tamil

0
28
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.