En Valvil Kodi Nanmai Seitheer – என் வாழ்வில் கோடி நன்மை செய்தீர்

1 minuteread
En Valvil Kodi Nanmai Seitheer Song Lyrics in Tamil – Lyrics and Tune: Pastor.Reegan DhanasekarAlbum: Thuniayalare

என் வாழ்வில் கோடி நன்மை செய்தீர்
நன்றி நன்றி அய்யா -2
என் இக்கட்டிலே உதவினீர் -2
நாளெல்லாம் நன்றி அய்யா
வாழ் நாளெல்லாம் நன்றி அய்யா -2

1. என் துன்ப நேரம் துணையாக வந்தீர்
என் துக்க நேரம் பதிலெனக்கு தந்தீர் -2
ஆறுதலும் நீர்தானைய்யா என்
அடைக்கலமும் நீர்தானைய்யா -2
என் அடைக்கலமும் நீர்தானைய்யா -2

2. பெலவீன நேரம் என் பெலனாக வந்தீர்
சோர்ந்திட்ட நேரம் எனை தேற்றிட வந்தீர்-2
தனிமையிலும் நீர்தானைய்யா எனை
தாங்கிடவே வந்தீரைய்யா -2
எனை தாங்கிடவே வந்தீரைய்யா -2

3. தடுமாறும் நேரம் உம் கரத்தால் அனைத்தீர்
திக்கற்ற நேரம் நல் சகாயராய் வந்தீர் -2
சிநேகிதரும் நீர்தானைய்யா என்
சிநேகமும் நீர்தானைய்யா -2
என் சிநேகமும் நீர்தானைய்யா -2

Lyrics and Tune: Pastor.Reegan Dhanasekar – Album: Thuniayalare – En Valvil Kodi Nanmai Seitheer – என் வாழ்வில் கோடி நன்மை செய்தீர் -Tamil Christian Songs and Lyrics

Pastor.Reegan Dhanasekar Tamil Christian Song Lyrics

0
51
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.