En Yesu Balan Pirantharae – Tamil Christmas Songs and Lyrics
என் இயேசு பாலன் பிறந்தாரே
எழிலோடு கண்கள் திறந்தாரே
பனி தூவும் நள்ளிரவுக் குளிரில்
மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே
- இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல்
அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள்
உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில்
உன்னதரும் துள்ளி அசைந்தாரே - முன்னணையில் வைகோலே பஞ்சனையோ
குளிர்வாடை பாடியது தாலேலோ
மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே
சிசுவாக மேய்ப்பன் வந்தாரே - கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்ட
மூவரசர் தேடி வந்து பதம் நாட
ஆட்டிடையர் சிறுகூட்டம் ஆவலுடன் துதிபாட
ஆனந்த அற்புதர் வந்தாரே
En Yesu Balan Pirantharae – Tamil Christmas Song Lyrics in English
En yesu balan pirantharae
Ezhilodu kangal thirandharae
Pani thoovum nalliravu kuliril
Manu dhevan mannil malarndharae 2
Irul thindra iravil orr oli minnal
Arul sindhum kangal
iru vinmeengal 2
Uttrarum uravondrum illadha bethalayil unnadharum thulli asaindharae 2
En yesu balan…
Munnanayil vaikolae panjanaiyo
Kulir vaadai paadiyathu
thalelo 2
Maadadayum thozhuvathil
mannulagin mannvanae
Sisuvaaga meippan vantharae 2
En yesu balan…
Kan minni pon velli thisai kaata
Moovarasar thedi vanthu
patham naada 2
Aatidaiyaar siru kootam
Aavaludan thudhi paada
Aanandha arpudhar vantharae 2
En yesu balan…