En Yesuvai Kaana En Ullam – என் இயேசுவைக் காண என் உள்ளம்

1 minuteread
En Yesuvai Kaana En Ullam – Lyrics in Tamil – Dr. Ezekiah Francis – Berachah Songs

என் இயேசுவைக் காண என் உள்ளம்
எப்போதுமே என்னுள் வாஞ்சிக்குதே
எப்போ அவர் முகம் கண்டு நான்
எந்நாளும் அவரில் ஜீவிப்பேனோ

1. தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
விண்ணவ ராஜன் இவர்

2. இந்திர நீல இரத்தினங்கள்
இழைத்த தங்கம் போல் அவர் அங்கம்
படிகப் பச்சை பதித்து விட்ட
பொன் வளையல்கள், அவர் கரங்கள்

3. சுகந்தவர்க்க பாத்தி கன்னங்கள்
லீலி புஷ்பம் போன்ற உதடுகள்
தண்ணீர் நிறைந்த நதி ஓரமாய்
தங்கும் புறாவின் கண்கள்

En Yesuvai Kaana En Ullam – Lyrics in English

En Yesuvai Kaana En Ullam
Eppothumae Ennul Vaangi-Kuthae
Eppo Avar Mugam Kandu Naan
Ennaalum Avaril Jeevip-paeno

1. Thalai Thangka Maya-maana-var
Thalai Mayir Churul Churul-aanavar
Venmaiyum Chivap-pumaanavar
Vinnava Raajan Ivar

2. Inthira Neela Rathinangal
Izhaiththa Thangkam Pol Avar Angkam
Pathikap Pachchai Pathiththu Vita
Pon Valaialkal Avar Karangkal

3. Sukanthavarkka Paaththi Kan-nangal
Leeli Pushpam Pondra Uthadugal
Thanneer Niraintha Nathi Oramaai
Thangkum Puraavin Kankal

Dr. Ezekiah Francis – Berachah Songs – En Yesuvai Kaana En Ullam – என் இயேசுவைக் காண என் உள்ளம் – Tamil Christian Songs and Lyrics

En Yesuvai Kaana En Ullam – Lyrics in Tamil – Dr. Ezekiah Francis Songs

0
36
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.