Enadhu Manavaalane En Idhaya | எனது மணவாளனே என் இதய

1 minuteread

எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா

உம்மைத் தான் தேடுகிறேன் – நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்

  1. உம் நாமம் சொல்லச் சொல்ல – என்
    உள்ளமெல்லாம் துள்ளுதையா
    உம் அன்பைப் பாடப் பாட
    இதயமெல்லாம் இனிக்குதையா – 2
  2. உம் முகம் பார்க்கணுமே
    உம் அழகை ரசிக்கணுமே
    உம் பாதம் அமரணுமே
    உம் சித்தம் அறியணுமே – 2
  3. என் வாயின் சொற்களெல்லாம்
    ஏற்றனவாய் இருப்பதாக
    என் இதய எண்ணமெல்லாம்
    உதந்தனவாய் இருப்பதாக (உமக்கு) – 2
  4. அழகெல்லாம் அற்றுப் போகும் -உலக
    எழிலெல்லாம் ஏமாற்றும்
    உம் அன்பு மாறாதையா
    ஒரு நாளும் அழியாதையா – 2
  5. நான் பார்க்கும் பார்வையெல்லாம்
    ஏற்றனவாய் இருப்பதாக
    நான் நடக்கும் பாதையெல்லாம்
    உகந்தனவாய் இருப்பதாக – 2

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 11 | Enadhu Manavaalane En Idhaya | எனது மணவாளனே என் இதய | Tamil Christian Song Lyrics

0
120
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.