Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

1 minuteread
Engae Sumanthu Pogireer Bara Siluvai Tholil Song Lyrics in Tamil – Lyrics and Tune: Pastor.Reegan DhanasekarAlbum: Thuniayalare

எங்கே சுமந்து போகிறீர்
எங்கே சுமந்து போகிறீர்
பார சிலுவை தோளில் சாய்த்து
கல்வாரியின் மலையில் ஏறி
பாதம் இடறி போகிறீர்
பாரம் சுமந்து போகிறீர்

1. கசையடி வாங்கி முள்முடியும் சூடி -2
பாவம் செய்த பாவி எனக்காய்
பார சிலுவை சுமந்தீரோ -2

2. என்னை இரட்சித்திட
உம்மையே தீயாகம் செய்தீர் -2
பாசம் என்னில் நீர் வைத்ததினால்
பாடுகளை நீர் ஏற்றீரோ -2

Album: Thuniayalare | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Engae Sumanthu Pogireer Bara Siluvai Tholil | எங்கே சுமந்து போகிறீர் பார சிலுவை தோளில் | Tamil Christian Songs and Lyrics

Pastor.Reegan Dhanasekar Tamil Christian Song Lyrics

0
66
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.