எங்கள் பிதாவே
இயேசு இரட்சகரே
தூய ஆவியானவரே
உம்மைத் தொழுகிறோம்
- சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே
சாவாமையுள்ளவர் நீர்தானே
ஆதியும் அந்தமும் நீர்தானே
ஆராதனைக்குரியவர் நீர்தானே - அதிசயமானவர் நீர்தானே
ஆலோசனைக் கர்த்தர் நீர்தானே
மகிமையின் ராஜா நீர் தானே
மாறாத நேசர் நீர்தானே - சர்வ வல்ல தேவன் நீர்தானே
சாத்தானை வென்றவர் நீர்தானே
சேனைகளின் கர்த்தர் நீர்தானே
திரியேக தேவனும் நீர்தானே - எங்களுக்காய் மரித்தவர் நீர்தானே
மரணத்தை வென்றவர் நீர்தானே
மூன்றாம் நாள் எழுந்தவர் நீர்தானே
ஜீவிக்கின்ற தெய்வமும் நீர்தானே
Engal Pithavae Yesu Christian Song in English
Engal Pithaavae
Yesu Iratchakarae
Thooya Aaviyaanavarae
Ummaith Tholukirom
- Sarvaththaiyum Pataiththavar Neerthaanae
Saavaamaiyullavar Neerthaanae
Aathiyum Anthamum Neerthaanae
Aaraathanaikkuriyavar Neerthaanae - Athisayamaanavar Neerthaanae
Aalosanaik Karththar Neerthaanae
Makimaiyin Raajaa Neer Thaanae
Maaraatha Naesar Neerthaanae - Sarva Valla Thaevan Neerthaanae
Saaththaanai Ventavar Neerthaanae
Senaikalin Karththar Neerthaanae
Thiriyaeka Thaevanum Neerthaanae - Engalukkaay Mariththavar Neerthaanae
Maranaththai Ventavar Neerthaanae
Moontam Naal Elunthavar Neerthaanae
Jeevikkinta Theyvamum Neerthaanae
Engal Pithavae Yesu Iratchakarae | எங்கள் பிதாவே இயேசு இரட்சகரே | Eva. Wesley Maxwell | Ezhupudhalin Vaasanai Vol 2 | Tamil Christian Songs and Lyrics