Engalukkalla Karthavae Engalukkalla Song Lyrics in Tamil – Pastor. Lucas Sekar Songs – Ezhuputhal Paadalgal Volume 03
எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல – 4
உங்க நாமம் உயர்த்தப்பட வேண்டும்பா – 2
உங்க நாமம் மகிமைப்பட வேண்டும்பா – 2
1. பூமியில் உயர்ந்தவர் சர்வ வல்லவா – 2
உமக்கு நிகரானவர் பூமியில் யாருமில்லை – 2 (எங்களுக்கல்ல)
2. இரதங்களை குறித்துமல்ல குதிரையை குறித்துமல்ல – 2
உமது நாமத்தையே மேன்மை பாராட்டுவேன் – 2 (எங்களுக்கல்ல)
3. தாழ்மையில் நினைத்தவர் சிறுமையைக் கண்டவர் – 2
உமது நாமத்தையே மேன்மை பாராட்டுவேன் – 2 (எங்களுக்கல்ல)
4. உளையான சேற்றிலும் பயங்கர குழியிலும்
தூக்கி எடுத்தீரைய்யா – 2
கன்மலைமேல் நிறுத்தினீரே – 2 (எங்களுக்கல்ல)
Engalukkalla Karthavae Engalukkalla Song Lyrics in Ta-English
Engalukkalla Karthavae Engalukkalla
Engalukkalla Karthavae Engalukkalla – 2
Unga Namam Uyarthapada Vendum – 2
Unga Namam Magimaipada Vendum – 2
1. Boommiyil Uyarthavar Sarva Valavar – 2
Ummakku Nigaranavar Bummiyil Yarumillai – 2
2. Rathagalai Kurithumalla Guthuraiyai Kurithumalla – 2
Umathu Namathaiyae Menmai Paratuveen – 2
3.Thazhmaiyil Ninaithavar Sirumaiyai Kandavar – 2
Umathu Namathaiyae Menmai Paratuveen – 2
4. Ulaiyana Setrilum Bayangara
Kuzhilum Thukki Eduthiraiya – 2
Kanmalaimel Niruthineerae – 2