Ennai Jenippithavarum – என்னை ஜெனிப்பித்தவரும்

1 minuteread
Ennai Jenippithavarum Neerthaanae Song Lyrics in Tamil – Pastor. Lucas SekarEzhuputhal Paadalgal Volume 6

என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
என்னை பெற்றெடுத்தவரும் நீர்தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
என்னை வளர்த்தவரும் நீர்தானே – 2

கன்மலையே…. கன்மலையே – 2
உமக்கே ஆராதனை – 4

1. தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவேயில்லாத உண்மையான அன்பு – 2
எனக்காக அடிக்கப்பட்டார்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மரித்தீரே – 2
எனக்காக உயிர்த்தீரே – 2
உமக்கே ஆராதனை – 4

2. என்மேல் கிருபை வைத்து இரட்சிப்பை
தந்தவரே-இதற்கு ஈடு இணை
பூமியிலே இல்லையப்பா – 2
என் மேல் அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை – 2
நித்திய ஜீவனை தந்தீரே -2
உமக்கே ஆராதனை – 4

3. உமக்கு நிகரான தெய்வமொன்றும்
இல்லையப்பா-அகில உலகத்திற்கும்
ஆண்டவரும் நீர்தானே – 2
முடிவில்லா இராஜ்யத்தை
அரசாளும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் – 2
நித்திய மகிழ்ச்சியே நீர்தானே – 2
உமக்கே ஆராதனை – 4

Ennai Jenippithavarum Neerthaanae Song Lyrics in Ta-English

Ennai Jenippithavarum Neerthaanae
Ennai Petreduthavarum Neerthanae
Enakku Paeru Vachavarum Neerthaanae
Ennai Valarthavarum Neerthaanae – 2

Kanmalayae Kanmalaiyae – 2
Umakkae Aaradhanai – 4

1. Thaayin Anbilum Maelaana Anbu
Alavae Illadha Unmaiyaana Anbu – 2
Enakkaaga Adikkappatteer
Enakkaaga Norukkappatteer
Naan Vaazha Maritheerae – 2
Enakkaaga Uyrittheerae – 4
Umakkae Aaradhanai – 4

2. En Mel Kirubai Vaithu Ratchippai Thandhavarae
Idharkku Eedu Inai Boomiyilae Illaiyappaa – 2
En Melae Anbu Vaiththu
Parigaaram Seitheerae
Paavamillai Maranamillai – 2
Nithiya Jeevanai Thandheerae – 4
Umakkae Aaradhanai – 4

3. Umakku Nigaaraana Dheivam Ondrum Illayappaa
Agila Ulagathirkkum Aandavarum Neerthaanae – 2
Mudivillaa Raajiyathai
Arasaalum Dheivam Neerae
Kanneerellam Thudaithiduveer – 2
Nithiya Magizhchiyae Neerthaanae – 4
Umakkae Aaradhanai – 4

Lyrics & Tune By: Pastor. Lucas SekarEzhuputhal Paadalgal Volume 06Ennai Jenippithavarum Neerthaanae – என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே – Tamil Christian Song Lyrics

Pastor. Lucas Sekar Songs – Ezhuputhal Paadalgal Volume 06

Ennai Jenippithavarum Neerthaanae Song Lyrics in Tamil

0
31
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.