என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே – 2
அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதே
காண்பதும் காணாததும்
அவரின் உடைமையே
அவரைக்கொண்டும் அவருக்கென்றும்
உலகம் அனைத்துமே
அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே
என்னை பத்தி இல்லையே
எல்லாம் இயேசு தானே – 4
- அழைச்சது முன் குறிச்சது
எந்தன் இரட்சிப்புக்கு வழி வகுத்தது – 2
மன்னிச்சது என்னை மீட்டது
அவர் மகிமையில் கொண்டு சேர்த்தது – 2
– என்னை பத்தி - பொறுமையா என்னை வளர்த்தது
ஒரு தீமை தொடாம தடுத்தது – 2
சோதனையில் மிக வேதனையில்
அவர் ஆறுதலை தினம் கொடுத்தது – 2 - பத்திரமாய் பகலில் கொண்டு சென்று
சுக நித்திரையை இரவில் கொண்டு வந்து – 2
உயிர் தந்து உடுத்த உடை தந்து
என் ஜெபத்திற்கு நல்ல விடை தந்து – 2
It Is Not About Us
Not At All
It Is All About It Lord Of All – 4
Aayathamaa Vol-7 | Ravi Bharath | Ennai Pathi Illa Ellam Lyrics in Tamil