Ennappaa Seyyanum Naan | என்னப்பா செய்யணும் நான்

1 minuteread

என்னப்பா செய்யணும் நான்
சொல்லுங்கப்பா செஞ்சுடறேன்

இயேசப்பா இயேசப்பா – என்னப்பா

  1. உங்க ஆசை நான் எனது ஆசை
    உங்க விருப்பம்தான் எனது விருப்பமே
  2. உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம்
    உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா
  3. இனி ஒரு வாழ்வு இல்லை நீங்க இல்லாம
    உங்க பாதம் நான் எனது தஞ்சமையா
  4. எத்தனை இடர் வரட்டும்
    அது என்னை பிரிக்காது
    உமக்காய் ஓடிடுவேன்
    உற்சாகமாய் உழைத்திடுவேன்

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 10 | Ennappaa Seyyanum Naan | என்னப்பா செய்யணும் நான் | Tamil Christian Song Lyrics

0
59
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.