Ennathaan Aanaal Enna – என்ன தான் ஆனால் என்ன

1 minuteread
Ennathaan Aanaal Enna En Meetpar Song Lyrics in Tamil – Pastor. Lucas SekarEzhuputhal Paadalgal Volume 05

என்னதான் ஆனால் என்ன
என் மீட்பர் உயிரோடு உண்டு – 3
தொடர்ந்து பயணம் செய்வேன்
என் துணையாளர் முன் செல்கிறார் – 2

1. காடு மேடு கடந்து சென்றாலும்
கரம் பிடித்து என்னை நடத்துகிறாரே – 2
ஆறுகளை நான் கடக்கும் போதும்
மூழ்கி நானும் போவதில்லை
அக்கினியில் நடக்கும் போதும்
எரிந்து நானும் போவதில்லை – 3 (என்னதான்)

2. மரணமே ஆனாலும் என்ன
ஜீவனே ஆனாலும் என்ன -2
பரிசுத்தரின் பின்னே செல்வேன்
திரும்பி நானும் பார்க்கமாட்டேன்
எனது ஜீவன் உமது கரத்தில்
ஒருவரும் பறிப்பது இல்லை – 3 (என்னதான்)

3. கிறிஸ்து எனக்கு ஜீவன் தானே
சாவு எனக்கு ஆதாயமே
தேவனின் அன்பிலிருந்து
பிரிப்பவர்கள் யாரும் இல்லை
உமது பாதம் எனது தஞ்சம்
எனது கோட்டை நீர்தானே – 3 (என்னதான்)

Ennathaan Aanaal Enna En Meetpar Song Lyrics in Ta-English

Ennathaan Aanaal Enna
En Meetpar Uyirodundu – 3
Thodarnthu Payanam Seiven
En Thunaiyaalar Mun Selkiraar – 2

1. Kaadu Medu Kadanthu Sentraalum
Karam Pidithu Ennai Nadathukiraarea – 2
Aarukalai Naan Kadakkum Pothum
Moozhuki Naanum Povathillai
Akkiniyil Nadakkum Pothum
Erinthu Naanum Povathillai -3 – Ennathaan

2. Maranamae Aanalum Enna
Jeevanae Aanalum Enna – 2
Parisutharin Pinnae Selvaen
Thirumbi Naanum Paarka Maten
Enathu Jeevan Umathu Karathil
Oruvarum Parippathu Illai – 3 – Ennathaan

3. Christu Enakku Jeevan Thaanae
Saavu Enaku Aathayamae
Devanin Anbilirunthu
Prippavargal Yaarum Illai
Umadhu Paatham Enathu Thanjam
Enathu Kottai Neer Thaanae – 3 – Ennathaan

Lyrics & Tune By: Pastor. Lucas SekarEzhuputhal Paadalgal Volume 05Ennathaan Aanaal Enna En Meetpar – என்னதான் ஆனால் என்ன என் மீட்பர் – Tamil Christian Song Lyrics

Pastor. Lucas Sekar Songs – Ezhuputhal Paadalgal Volume 05

0
35
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.