Eppadiaavathu Yesuvae – Lyrics in Tamil – Pastor. Benz
1. எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க
நான் எழும்ப ஏதாவது அற்புதம் ஒன்னு செய்யுங்க (2)
தினம் தோற்று போகும் வாழ்வு எனக்கு பிடிக்கல
பார்க்கும் உலகத்தையும் ஜெயிக்க என்னால் முடியல [2]
எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
2. நான் அழுதால் ஏன் அழுதாய் என்று கேட்பவர் நீர் தானே
தோள் வலிக்க என்னை இன்று வரை சுமந்து வந்தது நீர் தானே (2)
நீர் பிரியப்பட எதாவது நான் செய்யணும் [2]
இவன் சாதித்தான் என்று ஊர் சொல்ல என் கண்களை மூடனும் [2]
எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
எப்படியாவது இயேசுவே எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
Eppadiaavathu Yesuvae – Lyrics in English
1. Eppadi-aavathu Enna Meetu Kolunga
Naan Elumba Ethaavathu Arputham Oneu Seiyunga [2]
Thinam Thotru Pogum Valvu Enaku Pidikala
Paarkum Ulakath-thaiyum Jeika Ennal Mudiyala [2]
Eppadi-aavathu Yesuvae Eppadi-aavathu Yesuvae
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae
Eppadi-aavathu Yesuvae Eppadi-aavathu Yesuvae
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae
2. Naan Azhuthaal Aen Azhuthaai Endru Ketpavar Neer Thaane
Thol Valika Ennai Indru Varai Sumanthu Vandhathu Neer Thaane [2]
Neer Piriya Pada Ethaavathu Naan Seiyanum [2]
Ivan Saathithaan Endru Oor Solla En Kangal Moodanum [2]
Eppadi-aavathu Yesuvae Eppadi-aavathu Yesuvae
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae
Eppadi-aavathu Yesuvae Eppadi-aavathu Yesuvae
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae