Ethir Kaatru Edhiraai Veeshutho | எதிர் காற்று எதிராய் வீசுதோ

1 minuteread

Ethir Kaatru Edhiraai Veeshutho Christian Lyrics in Tamil

எதிர் காற்று எதிராய் வீசுதோ
புயல் காற்று எதிர்த்து நிற்குதோ -2

கலங்காதே கண்ணீர் வடிக்காதே
திகையாதே துவண்டு போகாதே -2

(1) பெற்றெடுத்த தாயும் கூட மறந்து போகலாம்
பேருவைச்ச தகப்பன் கூட விலகி போகலாம் -2
தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை வெறுத்தாலும் -2
இயேசு என்னாளும் மறப்பதேயில்லை -2

(2) பழகின நண்பன் கூட பகைவன் ஆகலாம்
பாசம் வைத்த மனிதர் கூட
மோசம் போக்கலாம் -2
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும் -2
கிருபை என்னாளும் விலகவேயில்லை -2

(3) தள்ளப்பட்ட கல்லாக நீயும் இருக்கலாம்
யாருமில்லா மனிதனைப்போல் நீயும் வாழலாம் -2
இயேசுவிடம் வந்துவிடு பாரத்தை வைத்துவிடு -2
அவர் உன்னை ஆதரிப்பார் ஆறுதல் தந்திடுவார்-2

Album: Thuniayalare | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Ethir Kaatru Edhiraai Veeshutho | எதிர் காற்று எதிராய் வீசுதோ | Tamil Christian Songs and Lyrics

0
56
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.