Ezhuputhalin Vaasanai Engum | எழுப்புதலின் வாசனை எங்கும்

1 minuteread

எழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும்
எழுப்புதலின் அக்கினி பற்றிப் பிடிக்கட்டும்
எழுப்புதலால் உள்ளங்கள் இன்றே மாறட்டும்
பிரிவினை அகலட்டும் தேவ அன்பு பெருகட்டும்
தேவனின் ராஜ்யம் கட்டப்படட்டும் – 2

ஒன்று சேர்ந்து நாம் உழைப்போம
ஒன்று சேர்ந்து நாம் ஜெபிப்போம்
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
தேவ ராஜ்யம் கட்டுவோம்

  1. பாரம்பரியங்களை விட்டுவிடுவோம்
    நம் பாரதம் மீட்டிட பாடுபடுவோம்
    கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்வோம்
    இயேசுவை உலகிற்கு காட்டிடுவோம்
  2. சபைகளின் வித்தியாசம் களைந்து
    ஒரே சரீரமாக சேர்ந்து உழைப்போம்
    தேவனின் அன்பால் நிறைந்திடுவோம்
    எழுப்புதல் மழையில் நனைந்திடுவோம்
  3. ஆதி அன்பிற்கு திரும்பிடுவோம்
    அழைத்த அழைப்பிலே நிலைத்திருப்போம்
    அழைத்த நோக்கத்தை மறந்திடாமல்
    அழைத்தவரின் சித்தம் செய்து முடிப்போம்

Ezhuputhalin Vaasanai Enkum Christian Song in English
Ezhupputhalin Vasanai Engkum Visattum
Ezhupputhalin Akkini Parrip Pitikkattum
Ezhupputhalal Ullangkal Inre Marattum
Pirivinai Akalattum Theva Anpu Perukattum
Thevanin Rajyam Kattappatattum – 2

Onru Sernthu Nam Uzhaippoma
Onru Sernthu Nam Jepippom
Onru Sernthu Nam Thuthippom
Theva Rajyam Kattuvom

  1. Parampariyangkalai Vittuvituvom
    Nam Paratham Mittita Patupatuvom
    Kiristhuvin Sinthaiyai Thariththuk Kolvom
    Iyesuvai Ulakirku Kattituvom
  2. Sapaikalin Viththiyasam Kalainthu
    Ore Sariramaka Sernthu Uzhaippom
    Thevanin Anpal Nirainthituvom
    Ezhupputhal Mazhaiyil Nanainthituvom
  3. Aathi Anpirku Thirumpituvom
    Azhaiththa Azhaippile Nilaiththiruppom
    Azhaiththa Nokkaththai Maranthitamal
    Azhaiththavarin Siththam Seythu Mutippom

Ezhuputhalin Vaasanai Engum | எழுப்புதலின் வாசனை எங்கும் | Eva. Wesley Maxwell | Ezhupudhalin Vaasanai Vol 2 | Tamil Christian Songs and Lyrics

0
80
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.