Devan Namadhu Adaikalamum – Tamil Christian Songs Lyrics – Father. S.J.Berchmans Songs– Jebathotta Jeyageethangal Vol – 15
தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட
இருக்கும் துணையுமானார்
- பூமி நிலை மாறி மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் - யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார் - அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிவோம்
உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர் - சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 15 | Devan Namadhu Adaikalamum | தேவன் நமது அடைக்கலமும் | Tamil Christian Song Lyrics