Immattum Ennai Nadaththineer – இம்மட்டும் என்னை நடத்தினீர்

1 minuteread
Immattum Ennai Nadaththineer – Lyrics in Tamil – Lyrics & Tune By:Bro. Graham Varghese – Malayalam Translated Tamil Christian Songs

1. இம்மட்டும் என்னை நடத்தினீர்
இம்மட்டும் என்னை காத்தீர்
எந்தன் இயேசு நல்லவரே அவர்
என்றென்றும் போதுமானவர்

2. எந்தன் பாவ பாரமெல்லாம்
தன் மேலே ஏற்றுக்கொண்டு
எனக்காய் குருசில் மரித்த
எந்தன் இயேசு நல்லவரே – 2

3. எந்தன் தேவைகள் அறிந்து
வின்வாசல்களை திறந்து
எல்லாம் நிறைவாய் எனக்கு தந்த
எந்தன் இயேசு நல்லவரே

4. மன பாரத்தின் நேரத்திலும்
மன வேதனையின் வேளையில்
மனம் உருகி நான் ஜெபிக்கையிலே
எந்தன் இயேசு நல்லவரே

5. வியாதி நேரத்தில் மருத்துவரே
துக்க வேளையில் ஆறுதலே
கொடும் வெய்யில் தனில் நிழல் அவரே
எந்தன் இயேசு நல்லவரே

6. ஒரு போதும் கை விடாரே
ஒரு நாளும் விலகிடாரே
ஒரு நாளும் மறவாரே
எந்தன் இயேசு உண்மை உள்ளவர்

7. எந்தன் இயேசு வரும் போது
மார்போடு அணைத்துக் கொள்வார்
சீக்கிரமாய் வருவாரே
நாமும் அவருடன் சேர்ந்திடுவோம்

எந்தன் இயேசு நல்லவரே

Immattum Ennai Nadaththineer – Lyrics in English

1. Immattum Ennai Nadaththineer
Immattum Ennai Thaangineer
Enthan Yesu Nallavarae Avar
Entumae Pothumaanavar

2. Enthan Paava Baaramellam
than Mel Ettru Kondu
Enakkaai Kurusil Maritha
Enthan Yesu Nallavarae – 2

3. Enthan Thevaikal Arinthu
Vinvaasal-kalai Thiranthu
Ellaam Niraivaay Eenakku Thantha
Enthan Yesu Nallavarae

4. Mana-baaraththin Neraththil
Mana-vethanaiyin Velaiyil
Manamuruki Naan Jebikkaiyilae
Enthan Yesu Nallavarae

5. Viyaathi Neraththil Maruththuvarae
Thukka Velaiyil Aaruthalae
Kodum Veyilthanil Nilal Avarae
Enthan Yesu Nallavarae

6. Oru Pothum kaividaarae
Oru Naalum vilakidaarae
Ooru Naalum Maravaarae
Enthan Yesu Unnmai Ullavar

7. Enthan Yesu Varum Pothu
Maarpodu Annaippaarae
Seekkiramaay Varuvaarae
Naan Avarudan Sendriduvaen

Lyrics & Tune – Bro. Graham Varghese – Malayalam Translated Tamil Christian SongsImmattum Ennai Nadaththineer – இம்மட்டும் என்னை நடத்தினீர் – Tamil Christian Songs and Lyrics

Immattum Ennai Nadaththineer – Lyrics in Tamil

0
22
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.