Inba Yesu Rajavai Naan | இன்ப இயேசு ராஜாவை நான்

< 1 minutesread
  • Home
  • /
  • Knowledgebase
  • /
  • Inba Yesu Rajavai Naan | இன்ப இயேசு ராஜாவை நான்
  1. இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
    நித்யமாய் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்
  2. இயேசுவின் ரத்தத்தாலே மீட்க்கப்பட்டு
    வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
    கறை திரை அற்ற பரிசுத்தரோடு
    ஏழையான பொன் வீதியில் உலாவிடுவேன்
  3. தூதர்கள் வீணைகளை மீட்கும்போது
    நிறைவான ஜெயகோஷம் முழங்கும் போது
    அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்
  4. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
    பொற்கிரீடம் சூடி நானும் புகழ்ந்திடுவேன்
    வாரினால் அடிபட்ட முதுகைப் பார்த்து
    ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன்
0
7
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.