Indhiya Indhiya Yesuvukkae – இந்தியா இந்தியா இயேசுவுக்கே

1 minuteread
Indhiya Indhiya Yesuvukkae Song Lyrics in Tamil – Pastor. Lucas SekarEzhuputhal Paadalgal Volume 01

இந்தியா இந்தியா – 2
இந்தியா இந்தியா இயேசுவுக்கே இந்தியா
இந்திய தேசம் இயேசுவுக்காய் சொந்தமாக்கிடுவோம் – 2
அறியாமை அகலட்டுமே – 2
உலகின் ஒளியாம் இயேசுவை ஜனங்கள் அறியட்டுமே – 2
பாரத தேசமே இயேசுவை அறிந்து கொள் – 2

1. திறப்பின் வாசலிலே ஜெபித்திட செயல்படுவோம்
தேவனின் கோபம் வருமுன்னே தேசத்தை காத்திடுவோம்
எழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே – 2
சுவிசேஷ விதையை விதைத்திட எழும்பிடு செயல்படு

2. இமயம் முதல் தொடங்கி குமரி முடிவுவரை
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
ஜனங்கள் முழங்கட்டுமே
தேசத்தை அசைத்திடவே இயேசுவை உயர்த்திடுவோம் – 2
இயேசுவின் பணியை செய்திட எழும்பிடு செயல்படு

Indhiya Indhiya Yesuvukkae Song Lyrics in Ta-English

Indhiya Indhiya – 2
Indhiya Indhiya Yesuvukkae Indhiya
Indhiya Theysam Yesuvukkai Sonthamakkiduvom – 2
Ariyamai Agalatiumae – 2
Ulagin Oliyam Yesuvai Jenagal Ariyatum – 2
Baratha Theysam Yesuvai Arinthu Koll – 2

1. Thirapin Vasalilae Jebithida Seyalpaduvom
Devanin Kobam Varumunnae Theysathai Kathiduvom
Ezhumbidu Valibarae Ezhumbidu Kanniyarae – 2
Suvisesham Vithaiyai Vithaithida Ezhumbidu Seyalpadu

2. Emayam Muthal Thodangi Kumara Mudivurai
Kartharae Devan Kartharae Devan
Jenangal Muzhagidumae
Theysathai Asaithidavae Yesuvai Uyarthiduvom – 2
Yesuvin Paniyai Seithida Ezhumbidu Seyalpadu

Lyrics & Tune By: Pastor. Lucas SekarEzhuputhal Paadalgal Volume 01Indhiya Indhiya Yesuvukkae – இந்தியா இந்தியா இயேசுவுக்கே – Tamil Christian Song Lyrics

Pastor. Lucas Sekar Songs – Ezhuputhal Paadalgal Volume 01

Indhiya Indhiya Yesuvukkae Song Lyrics in Tamil

0
25
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.