Intha Mattum Kaatha Ebinesare | இந்த மட்டும் காத்த எபிநேசரே

1 minuteread

Intha Mattum Kaatha Ebinesare Lyrics in Tamil – New Year Tamil Christian Songs – Eva.Williams (Kalpakkam)

1. இந்த மட்டும் காத்த எபிநேசரே
இனிமேலும் காக்கும் யெகோவாயீரே
எந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரே
இந்த வருடத்தின் நாட்களிலே

    ஸ்தோத்தரிப்போம் நாமே
    துதிகளுடனே ஆர்ப்பரிப்போம்
    அன்பர் இயேசுவை – அல்லேலூயா

    2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்
    எழும்பி வந்த போதிலும காத்தவர்
    சாபப் பிசாசின் சோதனை போதிலும்
    இயேசு நாமத்தில் அகற்றியவர் (2) – ஸ்தோத்

    3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவே
    இந்த மாய லோகில் என்னைக் காக்கும் தேவனே
    மகத்தான கிருபை என்மேலே
    மகிபா நீர் ஊற்றிடுமே (2) – ஸ்தோத்

    3. பழமையெல்லாம் ஒழிந்து போனதே
    எல்லாம் புதிதாக தேவனே ஆனதே
    உந்தன் மகிமையில் இறங்கியே வாருமே
    நாங்கள் மறுரூபம் அடைந்திடவே – (2) – ஸ்தோத்

    Eva.Williams (Kalpakkam) | New Year Tamil Christian Songs | Tamil Christian Birthday Songs | Intha Mattum Kaatha Ebinesare | இந்த மட்டும் காத்த எபிநேசரே | Tamil Christian Songs and Lyrics

      0
      50
      1 minuteread
      Submit

        Type your search string. Minimum 4 characters are required.