Isravelin Devanai Yesu | இஸ்ரவேலின்‌ தேவனை இயேசு

1 minuteread

Isravelin Devanai Yesu – Tamil Christmas Song Lyrics
இஸ்ரவேலின் தேவனை
இயேசு இராஜன் பாலகனை -2
துதிபாடுவோம் அவரை -2
வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம்

Merry merry merry Christmas – ஆ ஆ ஆ
Happy happy happy Christmas – We wish you a

இருளின் அதிகாரத்தினால்
நாம் அடிமைகளாயிருந்தோம்
அன்பின் குமாரன் தியாகத்தினால்
நாம் விடுதலையாக்கப்பட்டோம்
தம் அன்பின் ஜனத்திரளாக
நம்மை சேர்த்துக்கொண்டாரே
பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
அன்பின் இலவச பரிசாக அளித்தாரே – merry

சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
திருச்சபையின் தலையானார்
சகல பரிபூரணம்
அவருக்குள் வாசமாகும்
ஆதியும் தற்சொரூபமும் அவரே
சமாதானம் தருபவரே
பூலோகம் மேலோகம் யாவுமே
ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே – merry

Tamil Christmas Song Lyrics in Tamil | Isravelin Devanai Yesu | இஸ்ரவேலின்‌ தேவனை இயேசு | Tamil Christian Songs and Lyrics

0
5
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.