Ithayam Nandriyudan Nirambi Thuthiththiduvom Lyrics in Tamil – Dr.M.Vincent Samuel(MPA) – Christian New Year Tamil Songs
இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம்
மகிபன் இயேசுவையே
தினமே துதித்திடுவோம்
1. சென்ற நாளில் நன்மை செய்த
மன்னன் இயேசு தேவனே
பாதுகாத்தார் துணை நின்றார்
நன்றியோடு பாடுவோம் – இதயம்
2. தேவ இராஜ்ஜியம் தேடி வந்தால்
தேவ நன்மை தங்கிடும்
துதிசெய்தால் தடை நீங்கும்
தேவ ஆசீர் தங்கிடும் – இதயம்
3. ஆவி ஆத்மா உடல் யாவும்
பரிசுத்தம் காத்துமே
பரன் பாதம் போற்றி வாழ்த்தி
எந்த நாளும் பணிகுவோம் – இதயம்
4. வஞ்சியாமல் பொருள் தந்து
தேவ சேவை தாங்குவோம்
அதினாலே நன்மை தங்கும்
என்றும் ஆசிர்வாதமே – இதயம்
5. கர்த்தர் சமூகம் காத்திருந்து
பெலன் பெற்று எழும்புவோம்
துதி செய்தால் சோர்வு நீங்கும்
கர்த்தர் நாமம் போற்றுவோம் – இதயம்
Ithayam Nandriyudan Nirambi Thuthiththiduvom Lyrics in English
Ithayam Nandriyudan Nirambi
Thuthiththiduvom
Makipan Yesuvaiyae
Thinamae Thuthiththiduvom
1. Sendra Naalil Nanmai Seytha
Mannan Yesu Devanae
Paathukaaththaar Thunnai Nintar
Nandriyodu Paaduvom
2. Deva Raajyam Thaeti Vanthaal
Deva Nanmai Thangidum
Thuthi Seythaal Thadai Neengum
Deva Aaseer Thangidum
3. Aavi Aathmaa Udal Yaavum
Parisuththam kaaththumae
Paran Paatham Potri Vaalththi
Entha Naalum Pannikuvom
4. Vanjiyaamal Porul Thanthu
Deva Sevai Thaanguvom
Athinaalae Nanmai Thangum
Entum Aaseervaathamae
Lyric & Tune by: Dr.M. Vincent Samuel (MPA) | New Year Tamil Christian Songs | Tamil Christian Birthday Songs | Ithayam Nandriyudan Nirambi | இதயம் நன்றியுடன் நிரம்பி | Tamil Christian Songs and Lyrics