Jay jay jay thooya rathri – Tamil Christmas Song Lyrics
ஜே ஜே ஜே தூய ராத்திரி
ஜெய ஜெய ஜெய பரிசுத்த ராத்திரி (3)
- வேதத்தின் தூய மன்றம் கூடிய ராத்திரி
தியாகத்தின் புல்லாங்குழல் ஊதிய ராத்திரி (2)
சொர்கத்தின் வாசல் திறந்து தந்த ராத்திரி
பரிசுத்த ராத்திரி தூய ராத்திரி (2) - பூலோகில் தேவ மைந்தன் பிறந்த ராத்திரி
வான் வெள்ளி வானத்தில் தோன்றிய ராத்திரி (2)
தூதர்கள் போற்றி மகிழ்ந்திருந்த ராத்திரி
பரிசுத்த ராத்திரி தூய ராத்திரி (2) - ஆயர்கள் தூதர் செய்தி தந்த ராத்திரி
சாஸ்திரிகள் முன்னணையை நோக்கிய ராத்திரி (2)
விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வாழ்வு தந்த ராத்திரி
அதிசய ராத்திரி அற்புத ராத்திரி
விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் வாழ்வு தந்த ராத்திரி
பரிசுத்த ராத்திரி தூய ராத்திரி
Jay jay jay thooya rathri – Tamil Christmas Song Lyrics in English
Jay jay jay thooya rathri
Jeya jeya jeya parisutha rathri (4)
- Vedathin thooya mandram koodiya rathri
Thyagathin pullangulala uthiya rathri (2)
Sorgathin vasal thirandhu thandha rathri
Parisutha rathri thooya rathri (2) - Poologil deva maindhan pirandha rathri
Vaan velli vaanathil thondriya rathri (2)
Thoodhargal potri magilndirunda rathri
Parisutha rathri thooya rathri (2) - Aayargal thoodhar seithi thandha rathri
Sasthirigal munnanaiyai nokiya rathri (2)
Vinnorkum mannorkum valvu thandha rathri
Athisaya rathri arputha rathri
Vinnorkum mannorkum valvu thandha rathri
Parisutha rathri thooya rathri