ஜெபித்துவிடு
யாபேஸ் போன்று
ஜெபித்துவிடு
வளர்ந்து விடு
விசுவாசத்தில் வளர்ந்துவிடு
அநேக ஜாதிகளை – நீ
சுதந்தரித்துவிடு – (2)
இயேசுவின் நாமத்தில்
இயேசுவின் நாமத்தில்
எல்லாம் கூடும் (2)
தாங்கிவிடு
மனப்பூர்வமாய்
தாங்கிவிடு
பெற்றுவிடு
பன்மடங்காய் பெற்றுவிடு
அநேக நன்மைகளை – உலகில்
பெற்று மகிழ்ந்துவிடு (2) – இயேசுவின் நாமத்தில்
வாழ்ந்துவிடு
சுவிசேஷம் சொல்ல
வாழ்ந்துவிடு
நின்றுவிடு
தெபொராள்போன்று
நின்றுவிடு
அநேக கிராமங்களை – நீ
சுதந்தரித்துவிடு (2) – இயேசுவின் நாமத்தில்
Dr.N. Emil Jebasingh | Jebithuvidu Yabez Pondru Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics