Jeevanai Paarkkilum Kirubai – ஜீவனை பார்க்கிலும் கிருபை

1 minuteread
Jeevanai Paarkkilum Kirubai Nalladhu – Lyrics in Tamil – Lyrics & Tune by: Eva. Albert Solomon

ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லது
ஜீவனுள்ள மட்டும் பாடுவேன் கிருபையை
ஜீவனை பார்க்கிலும் கிருபையே
இயேசுவே உம் கிருபையே
ஓ இயேசுவே உம் கிருபையே

உதடுகளால் உம்மை உயர்த்துவேன்
பரிசுத்த உள்ளதோடு பாடுவேன்
பரிசுத்த கரங்களால் போற்றுவேன்
பாடிடுவேன் எந்நாளுமே .

1.வனாந்தரமான வாழ்க்கையில்
சத்துருக்கள் என்னை தொடர்கையில்
தனிமையில் வாழ்ந்து தவிக்கையில்
நேசித்தவர்கள் வெறுக்கையில் – 2 – உதடுகளால்

2.பிராணனை அழிக்க தேடுவோர்
பட்டயத்தால் வீழ்ந்து போவார்கள்
பாடுகள் என்னை தொடர்ந்தாலும்
ஆத்மா தொடர்ந்தும்மை பற்றி கொள்ளும் – 2 – உதடுகளால்

3.படுக்கையில் உம்மை நினைக்கையில்
பரவசத்தோடு உம்மை தியானிக்கிறேன்
நீர் என் துணையாய் இருப்பதால்
செட்டையின் நிழலில் களிக்கூறுவேன் – 2 – உதடுகளால்

Jeevanai Paarkkilum Kirubai Nalladhu – Lyrics in English

Jeevanai Paarkkilum Kirubai Nalladhu
Jeevanulla Mattum Paaduvaen Kirubayai
Jeevanai Paarkkilum Kirubaiyae
Yesuvae Um Kirubaiyae
Ho…Yesuvae Um Kirubaiyae

Udhadugalaal Ummai Uyarthuvaen
Parisuththa Ullathodu Paaduvaen
Parisuththa Karangalaal Pottruvaen
Paadiduvaen Ennaalumae

Jeevanai Paarkkilum Kirubai Nalladhu
Jeevanulla Mattum Paaduvaen Kirubayai

Jeevanai Paarkkilum Kirubaiyae
Yesuvae Um Kirubaiyae
Ho…Yesuvae Um Kirubaiyae

1.Vanaandhramaana Vaazhkkaiyil
Saththrukkal Ennai Thodargayil
Thanimaiyil Vaazhndhu Thavikkaiyil
Nesiththavargal Verukkaiyil – (2) – Udhadugalaal

2.Praananai Azhikka Thaeduvor
Pattaiyathaal Veezhndhu Povaargal
Paadugal Ennai Thodarndhaalum
Aathmaa Thodarndhummai Pattrikkollum – (2) – Udhadugalaal

3.Padukkaiyil Ummai Ninaikkaiyil
Paravasathodu Ummai Dhiyaanikkiraen
Neer En Thunaiyaai iruppadhaal
Settaiyin Nizhalil Kalikooruvaen – (2) – Udhadugalaal

Lyrics & Tune by: Eva. Albert SolomonJeevanai Paarkkilum Kirubai Nalladhuஜீவனை பார்க்கிலும் கிருபை நல்லது – Tamil Christian Songs & Lyrics

Jeevanai Paarkkilum Kirubai Nalladhu – Lyrics in Tamil – Lyrics & Tune by: Eva. Albert Solomon

0
15
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.