ஜீவனுள்ள தேவனே உம்மைத் தொழுகிறோம்
என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் – அவை
எண்ணி முடியாதவை
உம்மையே ஆராதிப்போம்
உண்மையாய் ஆராதிப்போம்
ஆவியோடும் உண்மையோடும்
என்றென்றும் ஆராதிப்போம்
- பகலில் மேக ஸ்தம்பமாய்
இரவில் அக்கினி ஸ்தம்பமாய்
பாதுகாத்து நடத்தி வந்தீர்
இனியும் நடத்திடுவீர் - உந்தன் வலது கரத்தினால்
என்னையும் தாங்கி நடத்தினீர்
உமது கிருபையை அனுதினமும்
தந்து நடத்திடுவீர் - நேசரே உந்தன் நேசத்தால்
என்னையும் இழுத்துக் கொண்டீர்
உம்மை விட்டு விலகிடேன் நான்
உமக்காய் வாழ்ந்திடுவேன் - தேவனே உந்தன் வருகைக்காய்
ஆசையாய் காத்து நிற்கிறேன்
என்னை உம்முடன் அழைத்துச் செல்ல
தீவிரம் வந்திடுவீர்
Jeevanulla Devanae Ummai Christian Song Lyrics in English
Jeevanulla Thaevanae Ummaith Tholukirom
En Vaalvil Neer Seytha Nanmaikal – Avai
Ennnni Mutiyaathavai
Ummaiyae Aaraathippom
Unnmaiyaay Aaraathippom
Aaviyodum Unnmaiyodum
Ententum Aaraathippom
- Pakalil Maeka Sthampamaay
Iravil Akkini Sthampamaay
Paathukaaththu Nadaththi Vantheer
Iniyum Nadaththiduveer - Unthan Valathu Karaththinaal
Ennaiyum Thaangi Nadaththineer
Umathu Kirupaiyai Anuthinamum
Thanthu Nadaththiduveer - Naesarae Unthan Naesaththaal
Ennaiyum Iluththuk Konnteer
Ummai Vittu Vilakitaen Naan
Umakkaay Vaalnthiduvaen - Thaevanae Unthan Varukaikkaay
Aasaiyaay Kaaththu Nirkiraen
Ennai Ummudan Alaiththuch Sella
Theeviram Vanthiduveer
Album : Ellavatrilum Melanavar Vol 4 | Eva. Wesley Maxwell | Jeevanulla Devanae Ummai | ஜீவனுள்ள தேவனே உம்மை | Tamil Christian Songs and Lyrics