Kaana Koodathae En Thangam Allo | காணக் கூடாத என் தங்கம் அல்லோ

1 minuteread
  1. காணக் கூடாத என் தங்கம் அல்லோ
    காடு மேடுமாகச் செல்ல அல்லோ
    காணாத ஆட்டினைத் தேடி அல்லோ
    என் கர்த்தாதி கர்த்தன் அல்லோ…

ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ – (3)
தூங்கு பாலா தூங்கு நீ
ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ

  1. விண்ணாளும் மேன்மையைத் தள்ளினாயோ
    மண்ணாளும் ராஜனாய்ப் பிறந்தாயோ
    உன்னாலும் நாங்களும் வாழ்ந்திடவோ
    நீ எந்நாளும் இன்பமல்லோ -ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ…

Dr.N. Emil Jebasingh | Kaana Koodathae En Thangam Allo Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
81
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.