காத்திடும் எங்களைக் கருணை பிதாவே
நேத்திரம் போலவே கருணை பிதாவே
பாத்திரமாகவே அருமை பிதாவே நான்
தோத்திரம் பாடுவேன் அருமை பிதாவே – (2)
காத்திடும் எங்களை…
- பலபல நிலைகளில் அருமைப் பிதாவே – என்
பிழைகளைப் பொறுத்திட்டீர் கருணை பிதாவே
சகலமும் நீரே சர்வமும் நீரே
சாந்தியும் நீரே சக்தியும் நீரே
பலபல நிலைகளில் அருமை பிதாவே – என்
பிழைகளைப் பொறுத்திட்டீர் கருணை பிதாவே
காத்திடும் எங்களை… - நிந்தைகள் நடுவினில் அருமை பிதாவே – என்
நெருக்கங்கள் நடுவினில் அடைக்கலம் பிதாவே
மகிமையும் உமதே, கீர்த்தியும் உமதே;
வெற்றியும் உமதே, எங்களின் பிதாவே
நிந்தைகள் நடுவினில் அருமை பிதாவே – என்
நெருக்கங்கள் நடுவினில் அடைக்கலம் பிதாவே
காத்திடும் எங்களை…
Dr.N. Emil Jebasingh | Kaathidum Engalai Karunai Pidhavae Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics