Kadanthu Vandhae Paathyil Ellam – Lyrics in Tamil – Pastor.Reegan Dhanasekar – Album: Thuniayalare
கடந்து வந்த பாதையில் எல்லாம்
என் கூடவே வந்தவரே
ஒதுக்கப்பட்ட இடத்தில் எல்லாம்
என்னை செதுக்கி அழகு பார்த்தவரே – 2
ஆருயீரே என் ஆதரவே
என் ஆயுள் முழுதும் எனக்கு ஆண்டவர் நீரே – 2
என் ஆயுள் முழுதும் எனக்கு ஆண்டவர் நீரே -2
1. தூக்கி வீசிய இடத்தில் முளைக்க செய்தீர்
தனிமையிலே பறக்க கற்றுக்கொடுத்தீர் – 2
உந்தன் அன்பின் சிறகிலே மறைத்து கொண்டீர் -2
உன்னதர் மறைவிலே தங்கவைத்தீர் -2
2. உன்மையான உந்தன் அன்பை தெரிந்து கொண்டேனே
அளவில்லா கிருபைகளை எனக்கு தந்தவரே- 2
தோல்விகளை காட்டிலும் உங்க திட்டம் பெரியதே
தீமையெல்லாம் மாறி எனக்கு நன்மையானதே -2
3. உண்;மையான உந்தன் அன்பை தெரிந்து கொண்டேனே
அளவில்லா கிருபைகளை எனக்கு தந்தவரே- 2
தோல்விகளை காட்டிலும் உங்க திட்டம் பெரியதே
தீமையெல்லாம் மாறி எனக்கு நன்மையானதே -2
4. இனி வரும் காலம் நமக்கு செழிப்பானதே
கசப்பெல்லாம் மாறி நமக்கு மதுரமானதே- 2
தேவனின் ஆசீர்வாதம் வாழ்;வில் வந்ததே
கோடாட கோடி நன்மை தினமும் பெருகுதே -2
Kadanthu Vandhae Paathyil Ellam – Lyrics in English
Kadandhu Vandha Paathaiyil Ellam
En Koodavey Vandhavarey
Odhukkapatta Idhathil Ellam
Ennai Sedhukki Azhagu Paarthavarey – 2
Aaruyirey En Aadharavey
En Aayul Muzhudhum Enaku
Aandavar Neerey – 2
En Aayul Muzhudhum Enaku
Aandavar Neerey – 2
1. Thookki Veesiya Idathil Mulaikka Seidheer
Thanimaiyiley Parakka Katrukodutheer – 2
Undhan Anbin Siragiley Maraithu Kondeer
Unnadhar Maraivil ThangaVaitheer – 2
2. Unmaiyana Undhan Anbai Therindhu Kondeyney
Alavilla Kirubaigalai Enaku Thandhavarey – 2
Tholvigalai Kaattilum Unga Thittam Periyadhey
Theemaiellam Maari Enaku Nanmaiyanadhu – 2