Kaikal Thattip Paadu Thullith Thulli Aadu – Tamil Christmas Songs and Lyrics
கைகள் தட்டிப் பாடு துள்ளித் துள்ளி ஆடு
மன்னன் ஏசு பிறந்து விட்டார்
யூதர்களின் ராஜா வண்ண சாரோன் ரோஜா
மண்ணகத்தில் அவதரித்தார்
உன்னதரைப் புகழ்ந்திடுவோம்
உள்ளமதை கொடுத்திடுவோம்
- நள்ளிரவு நேரம் வயல்களின் ஓரம்
மேய்ப்பர் காதில் கீதம் தூதர்களின் ராகம்
ஏழ்மையான நம்மையுமே ஏற்றுக்கொள்வாரே
Merry Christmas தான்
Happy Christmas தான்
Merry Merry Merry Christmas தான்
Happy Christmas தான்
Merry Christmas தான்
Happy Happy Happy Christmas தான் — கைகள்
- சேனை தூதர் பாடல் வானம் மீது கேட்கும்
துதிக்கின்ற ஓசை பாலகனை ஈர்க்கும்
தூதர் போலத் துதி பாடல் இசைத்திடுவோம்
Merry Christmas தான்
Happy Christmas தான்
Merry Merry Merry Christmas தான்
Happy Christmas தான்
Merry Christmas தான்
Happy Happy Happy Christmas தான் — கைகள்
- ஞானியர்கள் மூவர் நட்சத்திரம் கண்டார்
ஏசுவையே தேடி பெத்தலகேம் சென்றார்
தேடி தேடி தேவனை நாம் கண்டடைவோமே
Merry Christmas தான்
Happy Christmas தான்
Merry Merry Merry Christmas தான்
Happy Christmas தான்
Merry Christmas தான்
Happy Happy Happy Christmas தான் — கைகள்
- சாஸ்திரிகள் போல சாஷ்டாங்கமாய் வீழ்வோம்
பொன்னுடனே போளம் தூபவர்க்கம் ஈவோம்
இதயத்தை இயேசுவுக்கே படைத்திடுவோம்
Merry Christmas தான்
Happy Christmas தான்
Merry Merry Merry Christmas தான்
Happy Christmas தான்
Merry Christmas தான்
Happy Happy Happy Christmas தான் — கைகள்
Kaikal Thattip Paadu Thullith Thulli Aadu – Tamil Christmas Song Lyrics in English
Kaikal thattip paadu thullith thulli aadu
Mannan aesu piranhthu vitdaar
Yutharkalin raja
Vanna saaroan roja
Mannakaththil avatharithar
Unnatharai pukazhnthiduvoam
Ullamathai koduththiduvoam
- Nalliravu naeram
Vayalkalin oaram
Maeppar kaathil kiitham
Thoothar kalin raakam
Aezhmaiyaana nammaiyumae aetrukkolvaarae - Saenai thoothar paadal
Vanam meethu kaetkum
Thuthikkinra oasai
Paalakanai iirkkum
Thoothar poalath thuthi paadal isaiththiduvoam - Gnaniyarkal moovar
Natsaththiram kandaar
Yesuvaiyae thaeti peththalakaem sentrar
Thaeti thaeti thaevanai naam kandadaivoam - Sasthirikal poala
Sashdaangkamaai veezhvoam
ponnudanae poalam
thoopavarkkam iivoam
ithayaththai yesuvukkae padaiththiduvoam