Kalam Ini Selaathu Kadaisi Kalam | காலம் இனி செல்லாது கடைசி

1 minuteread

Kalam Ini Selaathu Kadaisi Kalam Christian Lyrics in Tamil

காலம் இனி செல்லாது
கடைசி காலம் மனிதா
இயேசு வருகை நில்லாது
ஆயத்தமா மனிதா -2

இயேசுவை அறிஞ்சிக்கிட்டு
காலத்தை பயன்படுத்து -2

(1) நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்பாதே
நம்பிக்கை வைச்சி நீயும்
நடுத்தெருவில் நிற்காதே -2
பொல்லாத உலகம் புறிஞ்சி நடந்துக்கோ
இயேசுவை நீயும் நல்லா தெரிஞ்சிக்கோ -2

(2) வாலிப நாட்களில் சிருஷ்டிகரை நினைத்திடு
இளைமை நேரத்தில் இயேசுவை தேடிடு -2
இதுவே நேரம் நல்லா தெரிஞ்சிக்கோ
இயேசுவே மெய் தெய்வம்; இன்று அறிஞ்சிக்கோ -2

(3) அதிகாலை இருட்டுல மதுவகையை தேடாதே
ஆண்டவர் வருகையிலே
தலைகுனிந்து போகாதே -2
இதுவே சமயம் சபதம் எடுத்துக்கோ
இயேசுவே ஆண்டவர் மனதில் ஏற்றுக்கோ -2

Album: Thuniayalare Vol.2 | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | En Kanneer Ellam | என் கண்ணீரெல்லாம் துருத்தியிலே | Tamil Christian Songs and Lyrics

0
95
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.