Kalayil Ezhuthu Um Thudhi – காலையில் எழுந்து உம் துதி

1 minuteread
Kalayil Ezhuthu Um Thudhi Song Lyrics in Tamil – Pastor. Lucas Sekar – Ezhuputhal Paadalgal Volume 05

காலையில் எழுந்து உம் துதி
பாட வல்லமை தாரும் தேவா – 2
காலையில் உமது கிருபையால்
நிரப்பி அபிஷேகம் தாரும் தேவா – 2

1. பெலவீனனாய் இருந்தேன்
என்னை பெலவானாய் மாற்றினீரே – 2
இனி வறண்ட நிலமல்ல
என்னை வளமான நிலமாக்கினீர் – 2

2. இனி நான் பாவியல்ல
என்னை பரிசுத்தமாக்கினீரே – 2
தினம் உம் திருஇரத்தத்தினால்
என்னை பரிசுத்தமாக்கிடுவீர் – 2

3. தினம் தினம் உத்தமனாய்
என்னை தாங்கி நடத்துமைய்யா 2
உம் திருப்பாதத்திலே தினம்
பயந்து நான் துதித்திடுவேன் – 2

Kalayil Ezhuthu Um Thudhi Song Lyrics in Ta-English

Kalayil Ezhuthu Um Thudhi
Paada Vallamai Tharum Deva – 2
Kalayi Umathu Kirubaiyinal
Nirappi Abishegam Tharum Deva – 2

1. Belavinanai Erunthen
Ennai Belavanai Matrineerae – 2
Enni Varanda Nilamalla
Ennai Valamaga Neelamakkineer – 2

2. Ini Naan Paaviyalla
Ennai Parisuthamakkinirae – 2
Thinam Um Thiru Rathathinal
Ennai Parisuthamakkiduvee – 2

3. Thinam Thinam Uthamanai
Ennai Thukki Nadathumaiya – 2
Um Thirupathathilae Thinam
Bayanthu Naan Thuthithiduveen – 2

Lyrics & Tune By: Pastor. Lucas Sekar – Ezhuputhal Paadalgal Volume 05Kalayil Ezhuthu Um Thudhi – காலையில் எழுந்து உம் துதி – Tamil Christian Song Lyrics

Pastor. Lucas Sekar Songs – Ezhuputhal Paadalgal Volume 05

Kalayil Ezhuthu Um Thudhi Song Lyrics in Tamil

0
27
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.